இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில்...! 2.0 படத்தை பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி?



Director Shankar on his Twitter page ...! 2.0 What do you know about the image? Fans shocked?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் தான் 2.O.

இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே மிகவும் பிரமாண்டமாக தான் இருக்கும்.
அதிலும் குறிப்பாக இந்த படம் மிக மிக பிரமாண்டமான முறையில் எடுத்துள்ளாராம்.

இந்த படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமாரும் நடித்துள்ளாராம்.

நீண்ட நாட்களாகவே இந்த 2.0 என்னும் படம் உருவாகி வந்தது. மேலும் இந்த படம் அதிக அளவு பணத்தை போட்டு எடுத்துள்ளாராம்.

அந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி பல தடவை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தற்போது அந்த படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2D மற்றும் 3D யில் நாளை மறுநாள் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் டீசரை இலவசமாக 3Dஇல் காண என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest tamil news