சினிமா

அடேங்கப்பா! அந்த பிரபல இயக்குனரின் மகளா இது? என்னமா டிக் டாக் செய்துள்ளார்! வீடியோ.

Summary:

Director prabu salamon daughter tik tok video

வித்தியாசமான கதைகள், இயற்கை கொஞ்சும் படப்பிடிப்பு தளங்கள், கட்டாயம் வெற்றிபெறும் படங்கள் இதுக்கெல்லாம் சொந்தக்காரர் பிரபல இயக்குனர் பிரபு சாலமன். இவரது இயக்கத்தில் வெளியான பலப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இவர் இயக்கத்தில் வெளியான மைனா, கும்கி, கயல், தொடரி ஆகிய படங்களில் இயற்க்கையின் அழகை தத்ரூபமாக காட்டியிருப்பார் பிரபு சாலமன். தற்போது இவரது இயக்கத்தில் கும்கி இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை ஹிந்தியிலும் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் இவரது மகள் செய்துள்ள டிக் டாக் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ. 


Advertisement