இயக்குனர் கே.வி.ஆனந்துடன் ஹாட்ரிக் அடிக்கும் முன்னணி நடிகர்.....!

இயக்குனர் கே.வி.ஆனந்துடன் ஹாட்ரிக் அடிக்கும் முன்னணி நடிகர்.....!


director k.v.anand-new cinima-actor surya

தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று முக்கிய திரை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா.இதற்கு காரணம் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுவதால்தான்.

சூர்யா தற்பொழுது  கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில்  நடித்து வருகிறார் . ஏற்கனவே இந்த கூட்டணி அயன் , மாற்றான் ஆகிய படங்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது .
தற்பொழுது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைவதால்  ரசிகர்களிடம் மிகுந்த  எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார்   மோகன்லால், ஆர்யா போன்றோரும்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் .

Tamil Spark

இந்தப்படத்தில்  சூர்யாவின் புதிய தோற்றம்  ரசிகர்களின்  ஆர்வமிகுதியால் வெளியாகியுள்ளது.  இது பட குழுவினருக்கு அதிற்சியை ஏற்படுத்தி  உள்ளது.ஆமாம்,படப்பிடிப்பின்போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட புகைப்படமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.