பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ப்பா.. இனி ஹீரோயின்தான்.! மாடர்ன் உடையில், செம ஸ்டைலாக ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஷிவாங்கி!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களிடையே அறிமுகமானவர் ஷிவாங்கி. இவர் தனது இனிமையான குரலால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனை தொடர்ந்து ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சிகயில் கோமாளியாக பங்கேற்று மிகவும் சுட்டித்தனமாகவும், கலகலப்பாகவும் இருந்தார்.
அவர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டார். மேலும் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களும் உருவாகினர். அதனை தொடர்ந்து ஷிவாங்கி சிவகார்த்திகேயனுடன் டான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் அவரது கைவசம் நாய் சேகர் Returns, காசேதான் கடவுளடா போன்ற பல படங்கள் உள்ளன. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ஷிவாங்கி அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.