காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி மற்றும் அழகான குழந்தையின் புகைப்படம்! இதோ!

காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி மற்றும் அழகான குழந்தையின் புகைப்படம்! இதோ!


comedy-actor-kottachi-cute-family-photo

தமிழில் ஒருசில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கொட்டாச்சி. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான "நாள் நட்சத்திரம்" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி. படத்தில் இவரது ரோல் ஹிட்டானதால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார் கொட்டாச்சி.

ஒருசில படங்களிலையே நடிகர் கொட்டாச்சி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காமெடி நடிகராக உருவெடுத்தார். பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அவர் தற்போதும் சில படங்களை தன் கை வசம் வைத்துள்ளார். மேலும் ஒருசில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் கொட்டாச்சி.

kottachi baby

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும், இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைதான் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார். மேலும், ஜல்லிக்கட்டிற்காகவும், காஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் கொட்டாச்சியின் மனைவி மற்றும் அழகான மகளின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த அழகான குடும்பத்துக்கு நாமளும் நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

kottachi baby

kottachi baby