
Summary:
Bollywood actresses in sarees
பாலிவுட் முன்னனி நடிகைகளான அனுஷ்கா சர்மா, காத்ரினா கைப், ஆலியா பட், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், கரிஷ்மா கபூர், மலைகா அரோரா, வித்யா பாலன், சில்பா ஷெட்டி மற்றும் கஜோல் ஆகியோர் ஒரு திருமணம் விருந்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் அனைவரும் விதவிதமான சேலைகளை அணிந்து அந்த விருந்தில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
5
Advertisement
Advertisement