கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
பயங்கர மாடர்னாக மாறிய பிகில் பட நடிகை தென்றல்! புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி நடிப்பில் கடந்த தீபவளிக்கு வெளியாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பிகில் திரைப்படம். கால்பந்து விளையாட்டு, பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரு சாதனை படைத்துள்ளது.
பிகில் படத்தில் கால்பந்து அணியில் பல்வேறு பெண்கள் நடித்திருந்தனர். இதில் அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அமிர்தா அய்யர். பிகில் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை அமிர்தா அய்யர் இதற்கு முன்னரும் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இதெற்கு முன்னர் விஜய்யின் தெறி படத்திலும், விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் படைவீரன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அமிர்தா ஐய்யர்.
பிகில் படத்தில் சிங்கபெண்ணாக நடித்த அமிர்தாவின் சில கலக்கலான மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.