கொட்டும் மழையிலும் ஓயாமல் விஜய் ரசிகர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.

கொட்டும் மழையிலும் ஓயாமல் விஜய் ரசிகர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.


Bigil booking

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விஜய் கால் பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார். மேலு‌ம் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

Bigil

இந்நிலையில் தற்போது பிகில் பட புக்கிங்கிற்காக விஜய் ரசிகர்கள் கொட்டும் மழை என்று கூட பாராமல் திரையரங்கு முன்பு கூட்டியுள்ளார். இதனை குறித்து பிரபல திரையரங்கான கங்கா சினிமாஸ் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். அதாவது இதற்கு பெயர் தான் தளபதி மாஸ் என கூறியுள்ளனர்.