இவர்கள்தான் நாளை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அந்த 17 பேர்? செம மாஸ் லிஸ்ட் இதோ!



Bigg boss season three final contestant list

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றிபெற்றது. சீசன் ஓன்று மற்றும் இரண்டு முடிந்துள்ள நிலையில் நாளை சீசன் மூன்று தொடங்க உள்ளது.

வழக்கம்போல் நடிகர் கமல் சீசன் மூன்றை தொகுத்து வழங்க உள்ளார். சீசன் ஓன்று மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும், சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் சீசன் மூன்று மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

Bigg boss

இந்நிலையில் சீசன் 3 நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்று ஒரு லிஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இது உண்மைதானா? இவர்கள்தான் நாளை பங்கேற்கப்போகிறார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.

1 . கிஷோர் கே சாமி,
2 . விஜய் டிவி கவின்,
3 . டான்ஸ் மாஸ்டர் சாண்டி
4 . பாடகர் க்ரிஷ்,
5 . பருத்தி வீரன் சித்தப்பு சரவணன்
6 . ஜாங்கிரி மதுமிதா,
7 . VJ அபிராமி அய்யர்,
8 . நடிகை சாக்ஷி அகர்வால்,
9 . பாத்திமா பாபு,
10 . இயக்குனர் சேரன்
11 . பவர் ஸ்டார், 
12 . மலேசியன் மாடல் ஒருவர் (ஆண்),
13 . இலங்கை மாடல் (பெண்),
14 . மோகன் வைத்யா,
15 . மண்ணை சாதிக்,
16 . சாந்தினி
17 . மிர்னாலினி