சினிமா

பார்த்ததும் சிரிக்க தூண்டும் பிக் பாஸ் ரைசாவின் கவர்ச்சி புகைப்படம்! நீங்களே பாருங்க அந்த கொடுமைய!

Summary:

Bigg boss riza new photo look for magazine cover page

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இதன் முதல் கட்டமாக தனது சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.

இந்நிலையில் நடிகை ரைசா, சமீபத்தில் தனது டிவிட்டர்  பக்கத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது கவர்ச்சியா இருக்கேனு ரசிப்பதா, இல்லை ரைசா கொடுத்துள்ள போஸை நினைத்து சிரிப்பதா என குழப்பத்தில் உள்ளனர். 


Advertisement