சினிமா

நடிகையின் ஆடை இல்லாத உடம்பின் புகைப்படத்தை அனுப்புங்க என்று கேட்ட ரசிகர்..! அதற்கு பிக்பாஸ் ரைசா அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..! புகைப்படம் உள்ளே..!

Summary:

Bigg boss raiza send pig photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்று மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா. மாடலாக இருந்த இவர் வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான இவர் அதன்பிறகு பிறகு ப்யார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து நாயகியாக அவதாரம் எடுத்தார். அந்த படமும் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் ரைசா.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்திய கலந்துரையாடலில் முகம் தெரியாத ஆசாமி ஒருவர் உங்கள் Pic அனுப்புங்கள் என ரைசாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு Pig (பன்றி) பன்றியின் எமோஜியை அனுப்பியுள்ளார் அம்மணி. அதற்கு அந்த ரசிகர் Body Pic அனுப்புங்கள் என கேட்க, பன்றியின் உடம்பை புகைப்படமாக அனுப்பியுள்ளார்.

 


Advertisement