புடவையில் தேவதைபோல் காட்சியளிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா..! வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!

புடவையில் தேவதைபோல் காட்சியளிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா..! வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!


BIgg boss lasliya latest photos

புடவை கட்டி மிகவும் அழகாக லாஸ்லியா வெளியிட்டிருக்கும் படங்கள், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் ஒரு செய்தி வாசிப்பாளர். செய்திவாசிப்பாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் சில நாட்களிலையே ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமாகிவிட்டார்.

losliya

தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் ஹீரோவாக நடிக்கும் ப்ரெண்ட்ஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் லாஸ்லியா. மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

எபோதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது புடவை கட்டி, மிகவும் அழகாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த படங்கள்.

losliya

losliya

losliya