சினிமா பிக்பாஸ்

லாஷ்லியாவின் உண்மையான வயது என்ன தெரியுமா? தர்சன் கூறியதை கேட்டல் ஷாக் ஆயிருவிங்க!

Summary:

Bigg boss lashliya current age details

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 85 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் 3 இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. மொத்தம் 16 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். அனைவரும் சிறப்பாக விளையாடிவருவதால் இந்த முறை பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த சீசனை பொறுத்தவரை கவின் - லாஷ்லியா இடையேயான காதல் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஷ்லியாவின் பெற்றோர் இதுகுறித்து லாஷ்லியாவிடம் கடுமையாக நடந்துகொண்டதையும் நம்மால் பார்க்க முடிந்தது. பெற்றோரின் அறிவுரைக்கு பின்னர் தற்போது காதலை ஓரம் கட்டிவைத்துவிட்டு இருவரும் விளையாட தொடங்கியுள்னனர்.

இந்நிலையில் ஒரு காட்சியில் தர்சன் மற்றும் லாஷ்லியா இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் உனக்கு வயது 32 ஆகிறது இப்போது குழுந்தை போல் நடந்து கொள்கிறாய் என்று லாஷ்லியாவிடம் கூறினார் தர்ஷன். அதற்கு எக்ஸ் ஹியூஸ் மீ என கோவமாக பதிலளிப்பார் லாஷ்லியா.

உண்மையையே லாஷ்லியாவின் வயது 32 ஆ? நிச்சயம் இல்லை. லாஷ்லியாவின் தற்போதைய வயது 24 வயது. 24 மார்ச் 1995ல் பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.


Advertisement