பிக்பாஸ் கவின் செய்துள்ள காரியத்தை பாருங்கள்! வைரலாகும் வீடியோ! பதிலடி கொடுத்த வனிதா.

பிக்பாஸ் கவின் செய்துள்ள காரியத்தை பாருங்கள்! வைரலாகும் வீடியோ! பதிலடி கொடுத்த வனிதா.


bigg-boss-kavin-imitate-video-about-vanitha

105 நாட்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று சமீபத்தில் முடிவடைந்தது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் முதல் இடத்தை பிடித்து பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார். முக்கோண காதல் கதை, அபிராமி - முகேன் இடையேயான சண்டை, போடியளர்களின் விட்டுக்கொடுத்தல் என சுவாரசியமாக நிகழ்ச்சி சென்றது.

தற்போது நிகழ்ச்சி முடிவடைந்துள்ளதை அடுத்து சக போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று விருந்து உண்பது, ஆட்டம், பாட்டம் என ஜாலியாக உள்ளனர் பிக்பாஸ் பிரபலங்கள். இந்நிலையில் கவின், தர்சன், முகேன், சாண்டி மற்றும் மா.கா.பா  ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஆண் போட்டியளர்கள் பெண் போட்டியாளர்கள் போல் பேசி காண்பிக்கவேண்டும்.

kavin

அதில், வனிதா போல் கவின் பேசி காண்பித்தார். அப்படியே வனிதா போலவே பேசி அனைவைரையும் சிரிக்க செய்த கவின் இறுதியில் அக்கா மன்னித்துவிடுங்கள், நேரில் வந்து பேசுகிறேன் என முடித்தார்.

இதுகுறித்து டிவிட் செய்துள்ள வனிதா, தம்பி டேய், பிக்பாஸ் கொண்டாடம்ல உன்னை பாத்துக்குறேன் என காமெடியாக கூறியுள்ளார்.