காட்டு வாசி போல் மாறிய பிக்பாஸ் ரைசா..! வேலை இல்லை என்பதற்காக இப்படியா செய்வது? கொஞ்சம் கூட பார்க்க சகிக்கல..! கெஞ்சும் ரசிகர்கள்.!

காட்டு வாசி போல் மாறிய பிக்பாஸ் ரைசா..! வேலை இல்லை என்பதற்காக இப்படியா செய்வது? கொஞ்சம் கூட பார்க்க சகிக்கல..! கெஞ்சும் ரசிகர்கள்.!


Bigg boss fame raiza latest photo goes viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஓன்று மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி போட்டியின் இருவரை சென்றார் ரைசா. அதுமட்டும் இல்லாமல் சினிமாவிலும் காலடி எடுத்துவைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து பியர் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தனர். படமும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது அலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பிரபலங்கள் பலரும் வீடியோ, புகைப்படம் போன்றவரை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அந்த வகையில் கண், காது, மூக்கு, உதடு என ஆதிவாசிகள் போல வளையங்கள் அணிந்துகொண்டு ரைசா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Bigg boss riza