சினிமா

உன் முதுகு அழக பாக்கவே மூணு நாள் காத்திருக்கலாம்... ஹீரோயினிகளுக்கே டப் கொடுக்கும் ரம்யா பாண்டியனின் வீடியோ!

Summary:

பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் வேற லெவல் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் வேற லெவல் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சிகள்மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதன் மூலம் அவருகென தனி ரசிகர் பட்டாளதையே உருவாக்கியவர் ரம்யா பாண்டியன்.

இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ரம்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாவிற்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மணி வைத்த பாவாடை ஜாக்கெட்டில் ஹீரோயினிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் உள்ள அழகிய வீடியோ காட்சி ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


Advertisement