காதலி பிரிவால் மனம் வாடும் காதலன் - வியப்பில் சக போட்டியாளர்கள்!

காதலி பிரிவால் மனம் வாடும் காதலன் - வியப்பில் சக போட்டியாளர்கள்!


Big boss promo video

பிக்பாஸ் சீசன் 3 கடந்த இரண்டு சீசனை போல் இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இ ந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக மறந்த நமது கலாச்சாரத்தை புதுப்பிக்கும்  விதமாக டாஸ்குகள் நடத்தப்பட்டன.

big boss

தற்போது வந்த ப்ரோமோவில் தர்ஷன் வீட்டை விட்டு போக போறியா என கேட்டு விட்டு ஒரு பாடலை பாடுகிறார். இதனை  ஆச்சரியமாக மத்த போட்டியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.