சினிமா

வாவ்! என்ன ஒரு போஸ்! பிக்பாஸ் புகழ் அபிராமியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படம் இதோ.

Summary:

Big boss 3 abirami

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து பிரபலமடைந்து வருபவர் அபிராமி. இவர் இதற்கு முன்பு மாடலிங்காக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். 

மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர் கொண்ட பார்வை படம் ரசிகர்களிடையே இன்னும் இவரை பிரபலமடைய செய்தது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகேனை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் இவரது ஹாட் போட்டோஷுட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஒரு போஸ்டா சாமி என கிண்டல் செய்து வருகின்றனர். 

 


Advertisement