நடிகர் ஜிவி பிரகாஷுன் தங்கையா இது.! அதுவும் இந்த முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கிறாரா? அழகிய புகைப்படங்கள் இதோ!!

நடிகர் ஜிவி பிரகாஷுன் தங்கையா இது.! அதுவும் இந்த முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கிறாரா? அழகிய புகைப்படங்கள் இதோ!!bavani-sri-photo-viral

தமிழ்சினிமாவின் தனது இசையால் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் கட்டி இழுத்தவர் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமானின் உறவினரான அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் அவரது பாடலுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதனை தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கிய ஜிவி பிரகாஷ் டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, வாட்ச்மேன், குப்பத்து ராஜா, நாச்சியார் ஆகிய படங்களில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து, சமீபத்தில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்திலும் நடித்துள்ளார்.

gv prakash

இவ்வாறு இசை, நடிப்பு என பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷின் தங்கை ஜிவி பவானி ஸ்ரீ. அழகு பதுமையான அவர் விஜய் சேதுபதி நடிக்கும் க/ பெ ரணசிங்கம் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் பவானி ஸ்ரீ அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் .அந்த  புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

gv prakashgv prakashgv prakash