முன்னழகை.. காட்டி.. கண் அசைக்காமல் பார்க்க வைத்த பாக்கியலட்சுமி நடிகை.!

முன்னழகை.. காட்டி.. கண் அசைக்காமல் பார்க்க வைத்த பாக்கியலட்சுமி நடிகை.!


bakiyalakshmi-serial-actress-glamour-video-posted-in-in

தமிழ் தொலைக்காட்சி நடிகையும், மாடலுமாக இருப்பவர் திவ்யா கணேஷ். இவர் முதன்முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கேளடி கண்மணி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதன்பின் சுமங்கலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி போன்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

திவ்யா கனேஷ்

மேலும், சின்னத்திரையில் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைபடங்கள் நடித்து வெள்ளித்திரை நாயகியாக வலம்வருகிறார். என்னதான் திரைபடங்கள் நடித்தாலும் மக்கள் மத்தியில் சீரியல் நடிகையாகவே அறியப்பட்டிருக்கிறார்.

திவ்யா கனேஷ்

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் திவ்யா கணேஷ் அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் சேலை அணிந்து காற்றில் இருந்து அசைந்து ஆடும்படி போட்டோசூட் செய்து பதிவிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.