
Arya shaiesha marriage confirmed marriage on march month
தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் நடிகை ஆர்யா. இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. முதலில் நடிகை பூஜா, நயன்தாரா, நஸிரியா என பல்வேறு நடிக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
அதன்பின்னர் தனக்கு திருமண ஆசை வாந்துவிட்டதாகவும், அதற்காக பெண் தேடுவதாகவும் கூறி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து அதில் பெண்கள் பதிவு செய்ய கூறி சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளைக்கான ஏற்பட்டு என தெரியவந்தது.
ஆனால் அதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவரைக்கூட ஆர்யா திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் பிரபல நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போவதாகா செய்திகள் வெளியாகின.
ஆனால் ஆர்யாவோ அல்லது சாயிஷா தரப்போ இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களை தெரிவிக்கவில்லை. இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது தங்களது திருமணத்தை உறுதி செய்துள்ளார் ஆர்யா.
வரும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.
Happy Valentines Day 😍 #Blessed 😇 @sayyeshaa pic.twitter.com/WjRgOGssZr
— Arya (@arya_offl) February 14, 2019
Advertisement
Advertisement