ஆர்யா திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ள சினிமா பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

ஆர்யா திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ள சினிமா பிரபலங்கள் யார் யார் தெரியுமா?


arya - saisha - wedding - congrass - cinima stars

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் ஆர்யாவின் திருமணம் எப்போது என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

ஆர்யாவின் திருமணம் சென்னையில்தான் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திருமணம் ஹைதராபாத்தில் ஏற்பட்டு செய்யப்பட்டது. மணமகன், மணமகள் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர். 

ஹைதராபாத்தில் இஸ்லாம் முறைப்படி நடந்த இவர்களது திருமண நிகழ்ச்சியில், சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜூன், ராணா, விஷால் ஆகியோர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். 

இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து விரைவில் சென்னையில் ஆர்யா – சாயிஷா வரவேற்பு நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.