நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
ஆரவ்வுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஓவியா! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் பிரபலமாகிவிட்டனர்.
இதில் கலந்து கொண்ட ஆரவ் பிக்பாஸில் வெற்றியடைந்தார். மேலும் பிக்பாஸில் இருக்கும்பொழுது ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் காதலித்து வந்தார்கள், இந்த காதலையும் தாண்டி இவர்கள் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
-wlthy.jpeg)
இவரின் நண்பர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஷா இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இவர்களைத் தொடர்ந்து ஆரவ் யானைகளை மையமாக வைத்து எடுக்கும் இந்த படத்திற்கு ராஜ பீமா
என பெயர் வைத்துள்ளார்கள். இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஓவிய ஒருசில காட்சிகளில் நடிக்கிறாராம். மேலும் ஒரு குத்து பாடலுக்கும் ஆரவ் உடன் சேர்ந்து நடனமாடியிருக்கிறார் ஓவியா. இந்த பாடல் காட்சிகள் கடந்த வாரம் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது.
