கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
வெள்ளை நிற உடையில் தனது தொடையழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை அனுஷ்கா சர்மா - தீயாய் பரவும் புகைப்படம்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவிற்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் முடிந்துவிட்டன. பல நாட்களாக காதலித்து வந்த இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் அவர்களது துறைகளில் இன்னும் சிறப்பாக தான் செயல்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் அனுஷ்கா சர்மா அப்படி இல்லை. அவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் பாரி, சஞ்சு, சூய் தாஹா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. மேலும் அவர் சமீபத்தில் ஷாருக்கானுடன் நடித்துள்ள ஜீரோ படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது படு கவர்ச்சியாக வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இப்படியா டிரஸ் போடுவது என கமெண்ட் செய்து வருகின்றனர்.