அண்ணாச்சியின் தி லெஜண்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்ஸ்...

அண்ணாச்சியின் தி லெஜண்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்ஸ்...


Annachi the legend movie release updates

பிரபல இயக்குனர்கள் ஜோடியான ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள தி லெஜண்ட் படத்தில் லெஜன்ட் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Annaçi

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.