வாவ்.. ஹோம்லி லுக்கில், வேற லெவல் அழகில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த அஞ்சலி! வைரலாகும் புகைப்படங்கள்!!

வாவ்.. ஹோம்லி லுக்கில், வேற லெவல் அழகில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த அஞ்சலி! வைரலாகும் புகைப்படங்கள்!!



anjali-latest-homely-photo-viral

தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அவர் அங்காடித்தெரு படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அந்த படம் அஞ்சலியின் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது.

அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, கருங்காலி தரமணி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று அசத்தலாக நடிக்கக்கூடிய அஞ்சலிகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய அஞ்சலி அவ்வப்போது தனது கிளாமர் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் சுடிதாரில் மிகவும் ஹோம்லியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ்களை பெற்று வருகிறது.