என்னம்மா.. இப்டி ஸ்லிம் ஆகிட்ட!! பீச்சில் அனிகா வெளியிட்ட புகைப்படம்! சிலிர்த்துப் போன ரசிகர்கள்!!

என்னம்மா.. இப்டி ஸ்லிம் ஆகிட்ட!! பீச்சில் அனிகா வெளியிட்ட புகைப்படம்! சிலிர்த்துப் போன ரசிகர்கள்!!


Anika photo shoot viral

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் அனிகா. இவர் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் அவர் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மலையாள மொழியிலும் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Anika

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது கோவா பீச்சில் எடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Anika