அநேகன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!. ஷாக் ஆன ரசிகர்கள்!.

அநேகன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!. ஷாக் ஆன ரசிகர்கள்!.


Anegan film actress Shocked photo


நடிகை அமிரா தஸ்தூர் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். மும்பையை சேர்ந்த இவர் தெலுங்கில் மனசுக்கு  நச்சிண்டி என்ற படத்தில் அறிமுகமானார்.ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். 

அவருக்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். பின் அமிரா ராஜுக்காடு என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியானதால் அவருக்கு வாய்ப்புகள் இல்லை.

இருந்த போதிலும் படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. பின் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் டான்ஸ், ஜிம், மாடலிங் என சென்றுவிட்டாராம்.

View this post on Instagram

Hello #monday ☀️☕️🥞

A post shared by Amyra Dastur (@amyradastur93) on

இந்நிலையில் தற்போது அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை சமூகவலைதளங்களில் பலரும் வைரலாக பரப்பி விமர்சித்து வருகின்றனர்.