ஆடை படத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அமலாபால் - வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.

ஆடை படத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அமலாபால் - வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.


Amalapal latest photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்த அவர் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

amalapal

அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் எப்போதும் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விட்டார் நடிகை அமலாபால். அதுமட்டுமின்றி கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்துள்ளார்.