13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
அய்யோ..பார்த்து ஜாக்கிரதை! அடிபட்டுற போகுது! அறைகுறை ஆடையில் அமலாபால் செய்த காரியம்! பதறிப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அமலாபால் விக்ரம், விஜய், தனுஷ் ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மூன்று ஆண்டுகளிலேயே பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அமலாபால் சினிமாவில் பிஸியாகிவிட்டார். மேலும்அவர் ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தான் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனைக்கண்ட ரசிகர்கள் பார்த்து ஜாக்கிரதை! அடிபட்டுவிட போகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.