சூரிய ஒளியில் தங்கம்போல் மின்னும் ஆலியா பட்!! இம்சை பண்ணும் இன்ஸ்ட்டா போட்டோஸ்..

சூரிய ஒளியில் தங்கம்போல் மின்னும் ஆலியா பட்!! இம்சை பண்ணும் இன்ஸ்ட்டா போட்டோஸ்..Aliya bhatt glowing photos

சூரிய ஒளியில் பளபளன்னு மின்னும் நடிகை ஆலியா பட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் என்றால் அதில் ஆலியா பட்-டும் ஒருவர். இவர் நேரடி தமிழ் படங்களில் இதுவரை நடித்ததில்லை என்றாலும் தமிழிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான RRR படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆலியா.

Aliachatt

பாலிவுட்டில் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து, அதில் வெற்றியும் பெற்றுவருகிறார் ஆலியா. தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்ளை தனது ரசிகர்களிடம் பகிருந்துவருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்ட்டா ரசிகர்களிடையே லைக்ஸ் பெற்றுவருகிறது.

Aliachatt

Aliachatt

Aliachatt