சினிமா

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி எந்த போன் பயன்படுத்துகிறார் தெரியுமா??

Summary:

ajith wife shalini phone


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். சமீபத்தில் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து பல்வேறு சாதனைகளையும் புரிந்து வருகிறது.

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படம் இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்கள் இரண்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி 27 நாட்கள் ஆகியும் இன்றுவரை அனைத்து திரையரங்குகளும் பிஸியாகவே உள்ளது.


தமிழ் சினிமாவில் சற்று வித்தியாசமானவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இந்த உயரத்திற்கு வளர்ந்துள்ளார் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித்துக்கு ரசிகர் மன்றமே கிடையாது.

அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது தல அஜித்தின் மனைவி தனது கையில் சாதாரண போன் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement