சினிமா

அஜித்தின் வலிமை படத்திற்கு ரசிகர்கள் உருவாக்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பாருங்கள்! மாஸ் காட்டும் தல ரசிகர்கள்!

Summary:

Ajith valimai

அஜித் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்களிடம் அதிகபட்ச வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் பெண்களுக்கு ஆதரவாக பேசிய வசனங்களும், பெண்களின் முக்கியத்துவம் குறித்தும் அதிகம் பேசியுள்ளார். இதனால் இந்தப் படம் பெண்கள் மத்தியில் அஜித்துக்கு தனி ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித், போனி கபூரை இயக்கத்தில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தல ரசிகர்கள் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்ரண்ட் செய்து வருகின்றனர். இதோ ரசிகர்கள் உருவாக்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.


Advertisement