அஜித் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்! மாஸாக தோற்றமளித்த நடிகர் அஜித்! புகைப்படம்!

அஜித் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்! மாஸாக தோற்றமளித்த நடிகர் அஜித்! புகைப்படம்!


Ajith celebrated his son birthday in chennai hotel

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். அஜித்துக்கு ரசிகர் மன்றமே இல்லாத நிலையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜித்தும் ஒருவர். கடைசியாக அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

Ajith

தற்போது போனி கபூர் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவருகிறார் தல அஜித். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அஜித் மகனின் பிறந்தநாள் வந்தது. அஜித் மகனின் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை கொண்டாடுவதுபோல விமர்சியாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில் தனது மகனின் பிறந்தநாளை சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் கொண்டாடியுள்ளாராம். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ajith Ajith

Ajith