சினிமா

ஐஸ்வர்யா ராயின் பொண்ணா இது.! அம்மாவையே மிஞ்சிடுவார் போல.. வைரலாகும் ஷாக் வீடியோ!!

Summary:

aishwarya rai dance video

இந்திய அளவில் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து கொடிகட்டிப்பறப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இவர் தமிழில்  மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான இருவர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன், எந்திரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

aishwarya rai க்கான பட முடிவு

மேலும் ஐஸ்வர்யா பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

aishwaryarai with daughter க்கான பட முடிவுஅவர் சமீபத்தில்  பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில்  மிகவும் அற்புதமாக நடனமாடியுள்ளார்.  இந்த நடனத்தை பார்க்க ஐஸ்வர்யா, அபிஷேக், பாட்டி ஜெயா பச்சன், அத்தை ஸ்வேதா நந்தா ஆகியோர்  பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்த  வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


Advertisement