அமையுமா இந்த மெகா கூட்டணி!! பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரியாக்ஷன்...

அமையுமா இந்த மெகா கூட்டணி!! பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரியாக்ஷன்...


After watched beast movie Rajinikanth reaction

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 

இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் ரஜினிகாந்தின் 169 படத்தை இயக்கவுள்ளார், அப்படத்தின் அறிவிப்பு வீடியோ பெரியளவில் ட்ரெண்டானது.

beast

தற்போது பீஸ்ட் படத்தை ரஜினிகாந்த் சன் டிவி ஆபீஸில் பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும் படத்தை பார்த்து முடித்த பிறகு ரஜினி கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்ததாகவும் இதனால் ரஜினியின் 169 வயது படத்தை நெல்சனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.