கண்ணை கவரும் உடையில் கவர்ச்சி விருந்தளித்த நடிகை யாஷிகா...! ஜொள்ளு விடும் ரசிகர்கள்...

கண்ணை கவரும் உடையில் கவர்ச்சி விருந்தளித்த நடிகை யாஷிகா...! ஜொள்ளு விடும் ரசிகர்கள்...


actress-yashika-annand-latest-hot-photo

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்த அவர்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், பட வாய்ப்புகளை எதிர்பார்த்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கண்ணை  கவரும் உடையில் கவர்ச்சி விருந்தளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  நெட்டிசன்களின் பல்வேறு கமெண்ட்களை  பெற்று வருகிறது.