சினிமா

தொடையலகை காட்டி திம்ஷம் பண்ணிய நடிகை வேதிகா! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை வேதிகாவின் தொடையலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வேதிகாவின் தொடையலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

2006 ஆம் ஆண்டு மதராஸி என்னும் தமிழ் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் நடிகை வேதிகா. பின் லாரன்ஸ் மாஸ்டருடன் முனி, சிம்பு நடித்த காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அதன்பிறகு தமிழில் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் பரதேசி, காஞ்சனா-3 படங்களில் நடித்திருந்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் தொடையலகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement