ஒட்டுத்துணியில்லாமல் விலா எலும்பை காட்டி அட்ராசிட்டி செய்யும் நடிகை..! கிக் ஏற்றும் வீடியோவால் கிறங்கும் ரசிகர்கள்..!!

ஒட்டுத்துணியில்லாமல் விலா எலும்பை காட்டி அட்ராசிட்டி செய்யும் நடிகை..! கிக் ஏற்றும் வீடியோவால் கிறங்கும் ரசிகர்கள்..!!

Actress urfi Javad latest photoshoot

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நடிகைகளும் அங்குள்ள உடை மற்றும் வெளி திரைப்பட அனுபவங்கள் மூலமாக தொடர்ந்து தங்களது கவர்ச்சியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். 

இவர்களில் உர்பி ஜாவத் பெரிய அளவிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நெட்டிசன்களால் எப்போதும் கவனிக்கப்படுபவர். இந்த நிலையில் தற்போது அவர் Ribcage (விலா எலும்பு) உடையை அணிந்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.