மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
எல்லாம் படவாய்ப்புகாகவா.! கிக்கேத்தும் லுக்கில் செம ஹாட்டாக சந்தானம் படநடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தேஜு அஸ்வினி. அதைத் தொடர்ந்து அவர் கல்யாண சமையல் சாதம் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். மேலும் கவினுடன் இணைந்து ‘அஸ்க்குமாரோ’ ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.
இந்த வீடியோ பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதன் மூலம் தேஜூ அஸ்வினி மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக என்ன சொல்லப்போகிறார் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தேஜு அஸ்வினி பட வாய்ப்புக்காக தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது ஹாட்டான உடையில், கிக்கேத்தும் லுக்கில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.