சினிமா

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் முன்னழகை காட்டி ரசிகர்களை மூச்சுமுட்ட வைக்கும் மில்க் பியூட்டி தமன்னா.. வைரலாகும் புகைப்படம்

Summary:

நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் கல்லூரி, படிக்காதவன் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

அன்றில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வரும் இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். தற்போது சினிமா, வெப் சீரிஸ் என அதிகம் கவனம் செலுத்திவரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார்.

எப்போதும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது தனது முன்னழகை காட்டியவாறு மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது...


Advertisement