சினிமா

தோல் சுருங்கி, வயதான பாட்டி போல் மாறியுள்ள சுப்பிரமணியபுரம் ஸ்வாதி..! புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Summary:

Actress swathi current photo

சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. சுப்ரமணியபுரம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.சசிகுமாருடன் போராளி, ஜெய்யுடன் சில படங்களில் நடித்தவர் அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்துவந்த இவர், இறுதியாக கிருஷ்ணாவுக்கு ஜோடியாக யாக்கை என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக மாறிவிட்டார் சுவாதி.

இவர் தற்போது என்ன செய்கிறார், எப்படி உள்ளார் என எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் ஓன்று அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், பார்ப்பதற்கே மிகவும் வயதானவர்போல், தோல் சுருங்கி காணப்படுகிறார் சுவாதி. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement