முதல் முறையாக வெளியான நடிகை சிம்ரனின் மகன்கள் புகைப்படம்! புகைப்படம் இதோ!

முதல் முறையாக வெளியான நடிகை சிம்ரனின் மகன்கள் புகைப்படம்! புகைப்படம் இதோ!


Actress simran sons latest photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், விஜயகாந்த் என தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் சிம்ரன். இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்த சிம்ரன் தற்போதும் ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன். அதன்பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது நடிகை திர்ஷாவுடன் முக்கிய படம் ஒன்றில் இணைந்துள்ளார் இடுப்பழகி சிம்ரன்.

simran

இந்நிலையில் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்திவரும் நடிகை சிம்ரன் சிலநாட்களுக்கு முன்னர் தனது செல்ல மகன்களுடன் கோலிப்பண்டிகை கொண்டாடினர் சிம்ரன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இஸ்டக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிம்ரன்.


View this post on Instagram

Happy holi 🌈🌈🌈🌈

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on