தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
குட்டை பாவாடையை உத்து பார்க்கும் பூனை.. வைரலாகும் நடிகை ஷ்ரத்தா கபூரின் வைரல் புகைப்படம்!

நடிகை ஷ்ரத்தா கபூர் கூச்சப்பட்ட அழகிய புகைப்படம்.
பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் இந்தியாவில் உள்ள பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் இதுவரை ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் சாஹோ திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாள திரையிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தலங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். குட்டையான மாடர்ன் உடையில் பக்கத்தில் பூனை குட்டியுடன் கூச்சப்பட்டு உடையை பிடித்து சிரித்தபடி உள்ள அழகிய புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.