இப்படி பாத்த எப்படி... பாக்குறது இல்லாம அது வேற... ஷிவானியின் வெறித்தனமான புகைப்படம் இதோ...

இப்படி பாத்த எப்படி... பாக்குறது இல்லாம அது வேற... ஷிவானியின் வெறித்தனமான புகைப்படம் இதோ...


actress-shivani-narayanan-latest-photo

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள்  மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு முதலில் அழகு பொம்மையாகவே வலம் வந்து பின்னர் பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தற்போது அதிக படவாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது அவரது  கைவசம் கமலுடன் - விக்ரம், வடிவேலுடன் - நாய் சேகர் , விஜய் சேதுபதி - VJS 46 உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கிறார். மேலும் சினிமாவில் ஒருபுறம் பிஸியாக  இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக உள்ளார்.

அந்த வகையில் அவர் தற்போது கையில் ஜூஸ் வைத்துக்கொண்டு, உதட்டை கடித்து கொண்ட அவர் லுக் விட்ட புகைப்படம் ஒன்று  ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..