சினிமா

செம கட்டடா... உச்சக்கட்ட கவர்ச்சியில் சீரியல் நடிகை ஷிவாணியின் புகைப்படத்தை பார்த்து சிவ்வுனு ஏறும் ரசிகர்கள்!

Summary:

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் இவரது  அமைதியான,  அடக்க ஒடுக்கமான நடிப்பில் விழுந்த இளைஞர்கள் அதிகம். இதன் மூலமே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகின.

பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்த அவர் கவர்ச்சி புகைப்படங்கள், இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் வலையில் வைத்து இருந்தார். இதன் விளைவாக தான்  விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் பிக்பாஸ் வீட்டில் அழகு பொம்மையாகவே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். தற்போது அரை குறை ஆடையில் சோபாவில் உட்க்கார்த்தபடி கும்முனு உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 


Advertisement