ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
என்னமா ஆடுது... எப்படிமா இப்படிலாம் யோசிக்கீரிங்க....ஷெரின் கில்மா வீடியோ!
என்னமா ஆடுது... எப்படிமா இப்படிலாம் யோசிக்கீரிங்க....ஷெரின் கில்மா வீடியோ!

நடிகை ஷெரின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது.
தமிழ்சினிமாவில் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின்.
அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தமிழ், மலையாளம் தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் மிகவும் போராடி போட்டியின் இறுதிவரை சென்று நான்காவது பரிசை தட்டி சென்றார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகின.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது கலர்புல் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களிடயே லைக்ஸ் பெற்று வருகிறது.