40 வயதிலும் சும்மா கிளாமர் அல்லுதே... வைரலாகும் நடிகை ஸ்ரேயாவின் ஹாட் போட்டோ ஹூட் புகைப்படங்கள்!!



Actress shereya latest hot photos viral

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து விஜய், ரஜினி, விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார். 

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரேயா தனது 35 வயதில் விளையாட்டுத்துறையில் பிரபலமான ஆண்ட்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.

Shereya

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் 40 வயதில் இது எல்லாம் உனக்கு தேவையாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

Shereya

Shereya