மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிகை ஷாலினி அஜித் குமார்; வைரல் கிளிக்ஸ் இதோ.!Actress Shalini with Telugu Lead Siranjeevi 

 

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான முன்னணி நடிகை ஷாலினி. இவர் மலையாள மொழியில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கி, ஆனந்த கும்மி என்ற தமிழ் படத்தில் அடித்து தமிழுக்கும் அறிமுகமனனர். 

குழந்தை நட்சத்திரம் முதல் நாயகி

அதனைத்தொடர்ந்து ஓசை, பிள்ளை நிலா உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார், 1997ல் காதலுக்கு மரியாதை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். பின் அமர்க்களம், அலைபாயுதே படத்திலும் அவர் நடித்திருந்தார். 

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் கதறல்ஸ் பாடல் இன்று வெளியீடு; விபரம் உள்ளே.!

அஜித்துடன் திருமணம்

நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை, தற்போது கணவர் அஜித் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி, தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியான படங்களில் தோன்றி இருக்கிறார். 

சிரஞ்சீவியுடன் ஷாலினி

அந்த வகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நடிகர் சிரஞ்சீவியுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். பின் இருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

இதையும் படிங்க: Pithala Maathi Movie: ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது பித்தல மாத்தி திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!