முன்னலகை முக்கால்வாசி காட்டி ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்த நடிகை சஞ்சனா! வைரல் புகைப்படம்...



actress-sanjana-sing-photo

நடிகை சஞ்சனா சிங்  முன்னலகை முக்காலவாசி காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகிறது.

 தமிழி சினிமாவில் இனக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா என்ற படத்தின் பாலியல் தொழிலாளியாக நடித்து ரசிகர்களிடம் பெருமளவில் பிரபலமானவர் சஞ்சனா சிங். மேலும் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

இதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பட வாய்ப்பு அதிக இல்லாததால் அம்மணி  கவர்ச்சியை கையில் எடுத்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் மாடர்ன் உடையில் முன்னலகை மூச்சு முட்டும் அளவுக்கு காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.